×

தீபாவளிக்கு மறுநாள் நவ.13-ம் தேதி திங்கள்கிழமை விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தீபாவளிக்கு மறுநாள் நவ.13-ம் தேதி திங்கள்கிழமை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை தீபாவளி என்பதால் மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை அளிக்க பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.

The post தீபாவளிக்கு மறுநாள் நவ.13-ம் தேதி திங்கள்கிழமை விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Diwali ,Tamil Nadu Government ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்